மண்கும்பான் பிள்ளையாருக்கு  50அடி உயாத்தில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாருக்கு 50அடி உயாத்தில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10957595_327230380818686_1112747653_n

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-ஜம்பது அடி உயரத்தில்,அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக்  கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்-அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது  நடைபெற்று வருவதாகவும்,தெரிவிக்கப்படுகின்றது.

தீவகத்திலேயே அழகிய கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட-முதலாவது உயர்ந்த கோபுரமாக,கிசிேபyச பேசப்படும் என்று-இக்கோபுரத்தினை அமைத்து வரும் சிற்பாச்சாரியார் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.முழுமையான கட்டிடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்-வர்ணம் பூசுவது மட்டுமே மீதி உள்ளதாக அவர் மேலும் கூறினார். 

வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு தற்போது மிகப்பிரமாண்டமாக,அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுர கட்டுமானப்பணிகளுக்குப் பொருந்தாத இடத்தில் அமைந்திருந்த,   பழைய மணிக்கூட்டுக் கோபுரம்முற்றாக  இடித்து அகற்றப்பட்டு-அதற்குப் பதிலாகவே அழகிய இப்புதிய மணிக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

image-3c427ad34d1d4018d4805fb4f477bb557d7a68f0aa7eeb41cbe9c258ab452672-V image-fadad8e9255072687f91fcdc29aac8e2bc7f8a79b5599d150f406039e0925e05-V image-ad560dad2b85c617e1bf6ba08e031af523a0c7898e96104168e327920257a333-V

10965313_327230360818688_1394567289_n10921813_315584815316576_1222903981_n 10922190_315584858649905_839431372_n image-1f5d3e0cddc6a4afcbc470f3c8806a4af34f253b33919c5c4c4d4df0300d899e-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux