அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தருமலிங்கம் தயாபரமூர்த்தி (அருச்சுணன்) அவர்களின் அன்பு மாமனார்( மனைவியின் தந்தையார்) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிஸை,வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,கார்த்திகேசு கனகரெத்தினம் (கனகலிங்கம், கனகு)அவர்கள் 09-02-2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று பரிஸில் நடைபெறவுள்ளன. முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
