தீவகம் அனலைதீவில் நெல் அமோக விளைச்சல்-நெல் அறுவடை,சூடடிப்பில் விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

தீவகம் அனலைதீவில் நெல் அமோக விளைச்சல்-நெல் அறுவடை,சூடடிப்பில் விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

10965681_327265690815155_162235328_n

தீவகத்தில் கடந்த வருடம் போல் இம்முறையும் அனலைதீவிலேயே     நெல் அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.தற்போது நெல் அறுவடையில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதாகவும்- உழவு இயந்திரங்களின் துணையுடன் சூடடிக்கப்பட்டு நெல் பிரித்தெடுக்கப்படுவதாகவும்-அனலைதீவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-திரு P.தீபன்

நன்றி-அனலை எக்ஸ்பிரஸ்

10857126_1592268117655369_3920509692108664605_o

10954487_327656680776056_759327769_n 10957902_327656900776034_235075684_n DSC_0070(2)-X2 10984836_327656077442783_783639546_n 10985014_1592268267655354_4162659042233999648_o 10872352_327657757442615_912278021_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux