பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வி ஞானேந்திரன் மேரிவினோதினி அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வி ஞானேந்திரன் மேரிவினோதினி அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் பொன்னத்துரை ஞானேந்திரன்,திருமதி ஞானேந்திரன் மரியராணி தம்பதிகளின் இளைய புதல்வி  மேரிவினோதினி அவர்களுக்கும் யாழ் சண்டிலிப்பாயைச் சேர்ந்த,திரு,திருமதி கந்தசாமி-லீலாதேவி தம்பதிகளின் புதல்வன் கஜமதன் அவர்களுக்கும்-கடந்த 31-01-2015 சனிக்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள  தேவாலயத்தில் மெய் விவாக திருச்சடங்கும்-அதன்பின் திருமண  மண்டபத்தில் விருந்து உபச்சார நிகழ்வும்-மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை,உங்கள் பார்வைக்காக-கீழே இணைத்துள்ளோம்.

DSC_0378

DSC_0192 DSC_0210 DSC_0197 DSC_0231 DSC_0254 DSC_0269 DSC_0270 DSC_0277 DSC_0307 DSC_0311 DSC_0316 DSC_0329 DSC_0340 DSC_0343 DSC_0347 DSC_0365 DSC_0371 DSC_0373 DSC_0378 DSC_0386 DSC_0393  DSC_0398 DSC_0399 DSC_0403 DSC_0407 DSC_0408 DSC_0409 DSC_0420 DSC_0432 DSC_0424 DSC_0430 DSC_0431

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux