தீவகத்தில் பல கோடியில் புனரமைக்கப்படும்- வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்- விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகத்தில் பல கோடியில் புனரமைக்கப்படும்- வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்- விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.உள் நாட்டின் பல பகுதிகளிலும்-புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வசித்து வருகின்ற, முத்துமாரி அம்மன் பக்தர்களின் நிதி உதவியுடன் பல கோடி ரூபாக்கள் மதிப்பிடப்பட்ட-இப்புனரமைப்புப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக-அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படங்கள்-வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்

1450312_591629220939167_5214587064164202979_n 1504984_591628800939209_1734499124836705072_n 1510647_591628540939235_8764081177090742587_n 10359214_591629104272512_2325557226907039424_n 10390295_591628947605861_916837082122229530_n 10653437_591629020939187_5116497415314571952_n 10570360_591629330939156_3000429241384598787_n 10945776_591628740939215_7950761462730193350_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux