மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி திருநாவுக்கரசு இராசம்மா( இராஜேஸ்வரி) அவர்களின் 31ம் நாள்  நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி திருநாவுக்கரசு இராசம்மா( இராஜேஸ்வரி) அவர்களின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிஸை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி திருநாவுக்கரசு இராசம்மா( இராஜேஸ்வரி) அவர்களின் 31ம் நாள்  நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,26-01-2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றதுடன்- 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் இலக்கம்-50  Rue De Torcy-75018 paris -(M. Marx Dormox) என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் பிரார்த்தனை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம் பெற்றது.

நன்றி நவிலல்

எமது அன்னையின் பிரிவுச் செய்தி கேட்டு-ஆறுதல் சொல்லி-உதவி புரிந்த,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு*****

ஜெயக்குமார் (மகன்)-பிரான்ஸ்

தொலைபேசி-0145653382

செல்லிடப்பேசி-0620542779

விஜயகுமார் (மகன்) -பிரான்ஸ்

செல்லிடப்பேசி-0623370696

10949790_761245797295903_381713551_n 10000303_761245993962550_111310301_n 10951469_761245210629295_1056139303_o 10954866_761245220629294_1921289247_o 10955802_761245230629293_653453366_o DSC_0011DSC_0030 DSC_0012 DSC_0013 DSC_0017 DSC_0019 DSC_0020 DSC_0021 DSC_0023 DSC_0027 DSC_0028 DSC_0034 DSC_0035 DSC_0036 DSC_0051 DSC_0060 DSC_0058 DSC_0056 DSC_0065 DSC_0062  DSC_0071 DSC_0039 DSC_0041 DSC_0042 DSC_0045 DSC_0046 DSC_0048 DSC_0047 DSC_0049 DSC_0050 DSC_0064 DSC_0055

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux