அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் சில பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் சில பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-16-01-2015 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது-அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட சில நிமிட வீடியோப் பதிவுகளை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தனபாலசிங்கம் அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கெளரி(கனடா), கருணாகரன்(இலங்கை), கரிகரன்(ஜெர்மனி), கமலகரன்(ஜெர்மனி), சதீஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரட்ணம்(சுவிஸ்), கோபாலு(கனடா), வசந்தகோகிலம்(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), மலர்மகள்(கனடா), தேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தன்(கனடா), ஹாரின்(ஜெர்மன்), நாற்றவி(ஜெர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயில்வாகனம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற சந்திரலீலா, மனோன்மணி(சுவிஸ்), விஜயாம்பாள்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, குருசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிருந்தாபன், ஜனுசன், சிந்துஜன், ஜனுஜன், சாருஜன், சந்துஜன், சந்தீவன், ஞானசொருபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று 104, சட்டநாதர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்
பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், மைத்துனர்கள்.
 தொடர்புகளுக்கு
கெளரி — கனடா
தொலைபேசி: +16473466608
 குருசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771000417
 

10928061_847245452000800_399386045_n

10917475_847215995337079_519803664_n 10937713_1524330481167678_1713918478_n 10921885_1524330517834341_1649447323_n 10927929_1524330487834344_1057214401_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux