தீவகத்தில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ள எழுவைதீவு  விவசாயி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ள எழுவைதீவு விவசாயி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் முழுமையாக கடலால் சூழப்பட்ட விவசாயம் செய்வதற்குரிய வளங்கள் மிகவும் குறைந்த எழுவைதீவில் -திரு.க.தர்மரத்தினம் (பழனி) என்னும் பெயருடைய விவசாயி தன்னுடைய வீட்டு வளவிலேயே கடின முயற்சியினால் விவசாயம் செய்து அதிக பலன் பெற்று வருகின்றார்-என்பதுடன் மற்றவர்களுக்கும் ஓர் உதாரணமாகவும் விளங்கி வருகின்றார்.என்று தெரிவிக்கப்படுகின்றது. இவரை சாமஸ்ரீ தேசமானிய திரு.க.இரவீந்திரன் (சமாதான நீதவான்) அவர்களோடு இணைந்து  எழுவைதீவு முருகவேள் மகாவித்தியாலய ஆசிரியரும்-எமது நண்பருமாகிய,அகிலன் நற்குணம் அவர்கள் சென்று கலந்துரையாடி பதிவு செய்த நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இவரது தோட்டத்தில் அனைத்து விதமான மரக்கறி வகைகளும் விளைந்து இருப்பதனை படங்களில் காணலாம்.

1555286_680230662080969_5991780466623917183_n 995628_680231082080927_1950620883490360884_n 10269651_680230732080962_201931227711354827_n 10689721_680231222080913_7721927494757966564_n 10686698_680231412080894_160300862352087850_n 10881488_680230628747639_360655786890994052_n 10931054_680230555414313_7091404480383052955_n 10940429_680231248747577_1588832760834843660_n 10941042_680230798747622_6877966101406252384_n 10931335_680231172080918_7928369085480247787_n 10943731_680230512080984_290118870491260266_n 10944376_680231278747574_5722320810891985157_n 10942436_680231462080889_6067538902072617967_n 10933993_680522082051827_2732273102040961087_n 10686698_680230925414276_7973484683727200954_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux