வேலணை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற, தைப்பொங்கல் விழா- நிழற் படங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற, தைப்பொங்கல் விழா- நிழற் படங்கள் இணைப்பு!

1969194_800572076682177_8609849046977388101_n

தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தில் கடந்த 16 .01.2015 வெள்ளிக்கிழமை அன்று தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்- வேலணை பிரதேச கலாசார பேரவையால் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்விழாவிற்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு .இ .இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் -மேலும் அரச அதிகாரிகள்-கல்விமான்கள்-பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்

10922509_800572120015506_9089697370336172484_n10931252_800573840015334_1292236876083797265_n 936053_800571590015559_6490329068619434899_n 10928856_800571660015552_1505215212207690624_n 10246624_800571776682207_7543740149197183496_n 10898114_800572166682168_4850884346302008207_n 10929162_800572233348828_6778647942728477726_n 1513744_800573120015406_612723639329730100_n 10930534_800573040015414_8715501600066435576_n 10403355_800573693348682_4575398488199588000_n 1911639_800575356681849_3300409936489963977_n 10620663_800574220015296_6941106987641146185_n 1469976_800575740015144_8236106710130098779_n 10942417_800575213348530_647827639060536733_n 10931252_800577076681677_1850117313689665777_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux