அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும்-ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் தனது பிறந்த நாளை-19-01-2015 அன்று பரிஸில் கொண்டாடுகின்றார்.
திரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள்-நோய் நொடியின்றி,எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அவரின் குல தெய்வமான-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
திரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு-19-01-2015 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில்-விஷேட அபிஷேகத்துடன்-அன்னதானமும் நடைபெற-ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.