தைப்பொங்கல் தினத்தன்று யாழ் வடமராட்சியில் நடைபெற்ற-மாபெரும் பட்டம் விடும் போட்டி-படங்கள் இணைப்பு!

தைப்பொங்கல் தினத்தன்று யாழ் வடமராட்சியில் நடைபெற்ற-மாபெரும் பட்டம் விடும் போட்டி-படங்கள் இணைப்பு!

10917125_1531260493819872_2195992214409899041_n

யாழ் வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. தைப்பொங்கல் தினமான  வியாழக்கிழமை அன்று பருத்தித்துறை கடற்கரையிலும் வல்வெட்டித்துறை கடற்கரையிலும் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

10898256_1531260403819881_5251029582309436061_n 10533817_1531260033819918_675766558791374639_n 10410520_1531259950486593_7455197170973406295_n 10915172_1531259913819930_4567314271200314646_n 10917037_1531260187153236_5566037827510185115_n 10930919_1531260330486555_5134778603698565985_n

நன்றி-தினக்கதிர் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux