இந்த வருடமும் தீவகம்  அனலைதீவிலேயே நெல் அமோக விளைச்சல்-படங்கள் இணைப்பு!

இந்த வருடமும் தீவகம் அனலைதீவிலேயே நெல் அமோக விளைச்சல்-படங்கள் இணைப்பு!

 

 

10934377_317404765134581_1007482888_n

யாழ் தீவகத்தில் கடந்த பல வருடங்களாக-விவசாயிகளினால்  நெல் பயிரிடுவது சில காரணங்களினால் குறைவடைந்து வரும் நிலையில்-இதற்கு விதிவிலக்காக -அனலைதீவில் மட்டும் வயல் நிலங்கள் முழுவதும் நெல் பயிரிடப்பட்டு அமோக விளைச்சலை  பெற்று விவசாயிகள் பயன் அடைந்து வருவது  ஆச்சரியம் தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சி-மழை வெள்ளம் ஆகியவற்றிலிருந்து  நெற்பயிர்கள் தப்பி வளர்ந்து கதிர் தள்ளி நிற்பதனை நிழற்படங்களில் பார்வையிட முடிகின்றது.

கடந்த வருடமும் தீவகம் அனலைதீவில் மட்டுமே நெல் முழுமையாகப் பயிரிடப்பட்டு-அறுவடை செய்யப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

10355860_731952480251335_7064858276532247546_n 10427312_731952336918016_4546197116307030361_n 10873350_731952653584651_3818767138614390098_o 10888445_731952320251351_8991509718416748660_n 10888616_731952363584680_5600496136621935112_n 10911315_731952290251354_824760094742240526_o 10912890_317405051801219_1399208192_n 10920936_731952386918011_6986392315706576536_n 10934295_317405005134557_1138703883_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux