நயினாதீவில் நடைபெற்ற-அமரர் திருமதி ஜெயக்குமார் தேவராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் திருமதி ஜெயக்குமார் தேவராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

10917455_794420990630619_5857849048116645067_n

நயினாதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும்,கொண்டிருந்த ,அமரர்.ஜெயகுமார் தேவராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம். 02.01.2015 வெள்ளிக்கிழமை அன்று நயினாதீவில் அமைந்துள்ள அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்றது. அன்னார் மண்டைதீவைச் சேர்ந்த,திரு ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து-நாமும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நிழற்படங்கள்-நயினாதீலிருந்து எம்.குமரன்

10443413_794420907297294_4798440005102305310_n 10917099_794420897297295_9180990257658734586_n 10390203_794421233963928_8508859585081134023_n 10407439_794421033963948_3650979320425763932_n 10686821_794421187297266_1122905602088511331_n 10891533_794421303963921_2755536783381317025_n 10922503_794421067297278_1955081412701301350_n 10929100_794420977297287_7920341280487071573_n 10922601_794421493963902_39990383883325997_n 10923736_794421530630565_7234793540085487574_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux