யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் 31ஆம் நாள் நினைவு தினம் 21-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவிலும்,அல்லைப்பிட்டியிலும், நடைபெற்றது.அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.