அமரர் சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் 31ஆம் நாள் நினைவுதினத்தினை முன்னிட்டு நடைபெற்ற- அன்னதான நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

அமரர் சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் 31ஆம் நாள் நினைவுதினத்தினை முன்னிட்டு நடைபெற்ற- அன்னதான நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

b

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் (இளைப்பாறிய விவசாய போதனாசிரியர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கூட்டுறவுச் சங்கத் தலைவர்- வட்டுக்கோட்டை, முன்னாள் வடமாகாண உலக உணவு வங்கி ஒருங்கிணைப்பாளர்- FORUT)அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னாரின்31ஆம் நாள் நினைவுதினத்தினை (14-12-2014 )முன்னிட்டு -மட்டக்களப்பு கல்வயலில் அமைந்துள்ள-அம்மன் மகளிர்  ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லத்தில் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து   சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு  கீழே இணைத்துள்ளளோம்.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES 20141215_133732 20141215_133606 20141215_133538

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux