கனடாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

கனடாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

allaiyoor copy (7)

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

« என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் »-

யோவான் 11:25

அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற ஞானமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

இமல்டா(சாந்தினி), றோமலின்(ஜெயந்தினி), எல்வின்(வசந்தி), ஜக்குலின்(றஜனி), கிறிஸ்ரலின்(நந்தினி), மேரி ஸ்ரெலா, டென்சியா(ஜான்சி), ஸ்ரிபன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஜோர்ஜ், றஞ்சன், அருள்நேசன், ஸ்ரனிஸ்லோஸ், ஜோர்ஜ், சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜரின், கெவின், ஜோனத்தான், அன்ரனி, தனுஷா, ஷரோன், நிக்‌ஷலா, ரிபனி, ரெறினா, தீமோத்தியா, ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோரின் நேசமிகு அம்மப்பாவும்,

மலர், மணி, டெனிஸ், பிளசம், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யேசுதாசன், மரியநாயகம், ஜெயவதி, அன்ரனீஸ், வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
சாந்தினி குமார் — கனடா
தொலைபேசி: +15147448396
ஜெயந்தினி றஞ்சன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18173750585
வசந்தினி அருள்நேசன் — கனடா
தொலைபேசி: +14164575164
ரஜனி ஸ்ரனிஸ்லோஸ் — கனடா
தொலைபேசி: +15148569954
நந்தினி ஜோர்ஜ் — பிரித்தானியா
தொலைபேசி: +447440563252
ஸ்ரெலா சேகர் — கனடா
தொலைபேசி: +12896601767
ஜான்சி — கனடா
தொலைபேசி: +14163883035

 

அருள்நேசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766340558

 

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

1658704_634413586669326_5384840260101485291_o

10841923_634410740002944_5085259359482668416_olik-593x1024

1781110_634412796669405_8388070031416405010_o 1523516_634410240002994_8937846695889661358_o 10438411_634412730002745_5608054463230765678_n 10272750_634413650002653_3803923332961834949_o10421494_308677405987706_2785189878873858623_n

10397227_634412516669433_5590665829541542934_o
1491353_634413890002629_7705107831142199188_o 1782326_634413233336028_3601605932302088331_o16418_308677352654378_1500399969050955947_n 1529816_634414243335927_6788291322652907207_o 10459063_634410580002960_2543720238974289834_o 10604466_634412860002732_4919025860348937412_o 10517619_634412903336061_5494409179926443662_o 10733862_634412593336092_4444053519637609902_o 10750307_634411876669497_884976095523853344_o 10827946_634415456669139_444564872308508012_o 10697365_634415690002449_1588783288642163246_o 10838032_634415863335765_5618817954991767839_o 10818369_634416563335695_5556079792073478676_o 1498751_634416356669049_3143151151901697898_o 10841817_634416426669042_4669467340467303084_o 10457697_634417080002310_7339192858998145277_o 10845672_634417640002254_583451780842305048_o 10845858_634418336668851_3153370125894341014_o 10845678_634419470002071_271080812711736263_o 10842161_634418613335490_6452244100165979733_o 10473849_634421523335199_7700431037770586323_o 10338519_634420166668668_8016842926855430669_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux