கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின்  பொன்மணி அறகட்டளை-வேலணை மக்களுக்கு வழங்கிய உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் பொன்மணி அறகட்டளை-வேலணை மக்களுக்கு வழங்கிய உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10830759_567020793400010_2570180030391491291_o

டென்மார்க்கில் வசிக்கும் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின்  பொன்மணி அறகட்டளை மற்றும்  புலம்பெயர்ந்து  டென்மார்க்கில் வசிக்கும் வேலணை மக்களின்  நிதி உதவியுடன் யாழ் வணிகர் கழகத்தினால் 15 பெண்களுக்கு தாதியர் கல்விப் பயிற்சிக்காக 225000 ரூபாக்களை- லாவா வைத்தியசாலையின்  உரிமையாளர் Dr Y.யதுநன்தன் அவர்களின் தலைமையில் வைத்து  வழங்கப்பட்டது.

அத்தோடு  வேலணையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 15 குடும்பங்களைச் சேர்ந்த,பெண்களுக்கு  குடிசை கைத்தொழிலை, ஊக்குவிக்கும் முகமாக  தலா 10.000ரூபாக்கள்  வீதம் 150.000ரூபாக்களை யாழ் வணிகர் கழகம் மேலும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

885502_567021676733255_388496924111815972_o 1979926_567021666733256_3602620222750659519_o 10841955_567021316733291_5008949015781334823_o 10838040_567020953399994_4263997500535460686_o 1553235_567021386733284_6431804597209389902_o 1534710_567021336733289_483343385915415315_o 1614170_567021020066654_3626883056984757836_o 1898429_567021220066634_6559518472793936753_o 10272550_567020956733327_3786144103473206938_o 10549195_567021223399967_8721971290781977639_o 10620060_567021060066650_1128744808783196906_o 10629247_567021283399961_8339620895723343823_o 10750313_567020986733324_2002462477289422863_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux