அல்லைப்பிட்டியில் நடைபெற்ற- எமது செய்தியாளர் குருபவராசா அவர்களின் புதல்வி தேனுஸ்றியாவின் முதலாவது பிறந்த நாள் விழாவின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் வசிக்கும்-அமரர் புண்ணியமூர்த்தியின் பேத்தியாகிய-செல்வி குருபவராஜா தேனுஸ்றியா அவர்களின் முதலாவது பிறந்த நாள் வாழ்த்து.

அல்லைப்பிட்டியில் வசிக்கும் திரு-திருமதி குருபவராஜா -யசோ தம்பதிகளின் புதல்வி செல்வி தேனுஸ்றியா தனது முதலாவது பிறந்த நாளை-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள தனது இல்லத்தில்-23-08-2013 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடுகின்றார்.

தேனுஸ்றியாவை-அம்மா-அப்பா-அக்கா-அண்ணா மற்றும் உறவினர்களுடன் இணைந்து அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-இனிச்சபுளியடி முருகன் அருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றோம்.


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux