மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

allaiyoor copy (5)

மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும்-இல 101,இராசாவின் தோட்டம்,யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும்,கொண்டிருந்த திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான,திரு திருமதி ஆறுமுகம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்-காலஞ்சென்றவர்களான, திரு திருமதி கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்-

காலஞ்சென்ற,நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்-(காலஞ்சென்ற,பொன்னுத்துரை)-(காலஞ்சென்ற,பாலசிங்கம்)மற்றும் கணபதிப்பிள்ளை(நடராசா)(காலஞ்சென்ற,செல்வமணி)-

(காலஞ்சென்ற,அன்னலட்சுமி)-மற்றும்தளயசிங்கம்-தில்லையம்பலம்-நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்-

செல்வராணி-சிவபாதசுந்தரம்-(காலஞ் சென்ற தனபாலசிங்கம்)-மற்றும் சர்வேஸ்வரி-பரமலிங்கம்-புஸ்பராணி-திலகேஸ்வரி(பிரான்ஸ்) ஜெயபாலசுந்தரம்(அவுஸ்ரேலியா)(காலஞ்சென்ற,வரதராசன்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்-

(காலஞ்சென்ற,தேவராசா)-தனலட்சுமி-கெங்காதேவி-(காலஞ்சென்ற,சண்முகராசா)-கனகேஸ்வரி-(காலஞ்சென்ற,கனகலிங்கம்)-மகேந்திரராஜா(பிரான்ஸ்)கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்-

(காலஞ்சென்றவர்களான,நல்லையா,ரத்தினமலர்,தனலட்சுமி,தேசிங்கு,செல்லம்மா)மற்றும்ஜெயமணி-மகேஸ்வரி-தவமலர்-சோமசுந்தரம் -சிவஞானம்ஆகியோரின் அன்பு மைத்துணியும்-

ராதா-ராசன்-(காலஞ்சென்ற,ரவி)ராதிகா-தரன்-ஜெயந்தி-கரன்-விமலன்-கனகன்-வாணி-மதி-ரூபன்-(காலஞ்சென்ற,நந்தன்)விஜி-சசி-ராயு-தர்சிகா-பிரசாந்-துசி-துர்க்கா-பிரதீபன்-பிரசா-லவன்-பிரியா-சிந்து-மேனகா-தனுஷா-கல்பனா-பிரவீனா-(காலஞ்சென்ற,கீதன்)-சிந்துயன்-டினோ-கீர்த்தனா-மயூ-சிந்து-சீனு ஆகியோரின் அன்புப் பேத்தியும்-

கவிசன்- கனிசுகன்-கனிசிகன்-குருபரன்-சுகிர்தன்-கீர்த்திகா-சஜீவன்-சரன்யா-அனுசியா-அட்சயா-லோசிகா-விதுசாளினி-டிலக்சன்-மதுசா-கேனுசா-தயாளினி-பகலவன்-தரனிதன்-சதுர்சன்-விதுசன்-சகானா-தனுசியா-வோசிகன்-திவிதாஸ்-சுவிஸ்தன்-டிசான்-கிருசன்-சௌமியா-அஸ்வினி-யனோசனி-சுகிர்தன்-சிவதர்சன்-மகிளினி-டிலக்சனா-தனுசிகன்-யனுசிகன்-அஸ்வினா-ஓவியா-தர்சன்-கிருதயா-ஜெய்சித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று பகல்  101-இராசாவின் தோட்டம்-யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று- பின்னர் யாழ் கோம்பயன்மணல் இந்து  மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு*******

ராணி-மகள் (இலங்கை)-0094212226130

ஜெயம்-மகன் (அவுஸ்ரேலியா)-0061470567669

மகேந்திரராசா திலகம்-மகள் மருமகன்-(பிரான்ஸ்)

வீடு-0033149977627

செல்பேசி-0033652718754

அன்னாரின் அன்பு மருமகன் திரு காசிப்பிள்ளை மகேந்திரராசா( பிரான்ஸ்)அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux