மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜின் பூதவுடலுக்கு ஏராளமான உறவுகள் அஞ்சலி செலுத்தினர்-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜின் பூதவுடலுக்கு ஏராளமான உறவுகள் அஞ்சலி செலுத்தினர்-படங்கள் இணைப்பு!

gty

தீவகம்  மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த, செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜ் அவர்கள் தனது  25வது வயதில்   12-11-2014 புதன்கிழமை அன்று பிரான்ஸ் பரிஸில் காலமானார்-

அன்னாரின் பூதவுடல் 20-11-2014 வியாழக்கிழமை  மாலை பரிசில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்னாரின் உறவினர்கள்,நண்பர்கள்,ஊர்மக்கள் என அதிகமானோர்  வருகைதந்து பூ வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜ் அவர்களின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக நாளை மறுதினம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

1422987_832968050099070_1466894510_o 10805325_539727479496391_893403853_n 10804958_539726979496441_1757137586_n
10806949_539727649496374_195992365_n 10808221_539727179496421_979892607_n 10811506_539727252829747_1283701841_n 10811586_539727232829749_56949280_n 10748605_539727296163076_891420310_n 10814362_539727326163073_1808158915_n 10815703_539726729496466_1717777337_n 10799829_539726662829806_916639320_n 10816227_539727356163070_1410257137_n 10805200_539726849496454_602731953_n 10814115_539726812829791_1618022861_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux