மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.299, ஸ்கந்தபுரம்,கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த,செல்லத்தம்பி தியாகராசா அவர்கள் கடந்த 11.11.2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12.11.2014 புதன்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அக்கராயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னார் அண்மையில் அல்லைப்பிட்டியில் காலமான-பெரியவர் செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்களின் அன்புச் சகோதரர் ஆவார்
என்பது மேலதிக தகவலாக அறியத்தரப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்: லதா புவனேஸ்வரன் (பேர்த்தி) சுவிஸ்
தொலைபேசி இலக்கம் : 0041817833807
அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி அன்னாரின் உறவினர்களால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.