படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!"/>
லண்டனில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

லண்டனில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

DSC_0580

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ண்டனில் நடைபெற்றது.

அன்னாரின் புதல்வர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட   நிழற்படங்களை,உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்கள், நண்பர்கள்,ஊர்மக்கள் ஆகியோர் பார்வையிடும் நோக்கோடு  எமது இணையத்தில் பதிவு செய்து  உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

10743420_997894473569904_189151271_n

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் 21-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்

மகேந்திரன்(ஜெயா- கனடா), சந்திரகுமாரி(சந்திரா- லண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், பாலகுமார்(குமார்- சுவிஸ்), கனகுமார்(கண்ணன்- லண்டன்), சந்திரகுமார்(சந்திரன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி(சோளாவத்தை, வேலணை), பார்வதிப்பிள்ளை(கனடா), வல்லிபுரநாதன்(புளியங்கூடல், கொழும்பு), கமலாதேவி(கனடா), இராசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருட்செல்வி(கனடா), சிறிகரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(சுவிஸ்), நகுலேஸ்வரி(ஜீவா- லண்டன்), கோமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சரோஜா கந்தசாமி, இரத்தினம்மா கந்தசாமி(கனடா), கனகரட்னம்(கனடா), பாக்கியலட்சுமி வல்லிபுரநாதன்(புளியங்கூடல், கொழும்பு), பரமநாதன்(கனடா), சத்தியரூபி இராசலிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னசோதி சுப்பிரமணியம், சிவப்பிரகாசம், கிளி, மற்றும் சீதாலட்சுமி அருமைநாயகம்(அல்லைப்பிட்டி), திருச்செல்வம்(மல்லாவி), சுந்தரலிங்கம்(யாழ்ப்பாணம்), கனகலிங்கம்(கனடா), மங்கையற்கரசி சண்முகலிங்கம்(மல்லாவி), காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரி, கெளரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யதுஷா, அஷ்வியா, நிஷாந்தி, ரோகீதன், நிதுஷா, பவிதா, ஷர்மி, பஸ்ந்தியா, பிரித்திக்கா, பிரவீன், தஷானா, மிதுசயன், திபுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

ஜெயா — கனடா

தொலைபேசி:

+19056429104

 

சிறி — பிரித்தானியா

செல்லிடப்பேசி:

+447737723282

 

பாலன் — சுவிட்சர்லாந்து

தொலைபேசி:

+41625356008

 

கண்ணன் — பிரித்தானியா

தொலைபேசி:

+442035600506

செல்லிடப்பேசி:

+447462300397

 

சந்திரன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:

+447988341748

 

வல்லிபுரநாதன் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94779037455

 

இராசலிங்கம் — பிரித்தானியா

தொலைபேசி:

+442085618563

 

சுந்தரலிங்கம் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94771801132

 

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

DSC_0473

31 octobre copy

DSC_0364

DSC_0365DSC_0367 DSC_0369 DSC_0371 DSC_0373 DSC_0376 DSC_0377 DSC_0381 DSC_0383 DSC_0384 DSC_0385 DSC_0387 DSC_0388 DSC_0389 DSC_0390 DSC_0392 DSC_0393 DSC_0395 DSC_0397 DSC_0398 DSC_0400 DSC_0401 DSC_0402 DSC_0403 DSC_0409 DSC_0410 DSC_0411 DSC_0412 DSC_0414 DSC_0417 DSC_0419 DSC_0420 DSC_0424 DSC_0435 DSC_0436 DSC_0438 DSC_0439 DSC_0440 DSC_0442 DSC_0443 DSC_0444 DSC_0445 DSC_0446 DSC_0449 DSC_0451 DSC_0452 DSC_0453 DSC_0455 DSC_0456 DSC_0458 DSC_0459 DSC_0461 DSC_0462 DSC_0463 DSC_0464 DSC_0466 DSC_0467 DSC_0468 DSC_0469 DSC_0470 DSC_0475 DSC_0476 DSC_0481 DSC_0479 DSC_0480 DSC_0483 DSC_0485 DSC_0486 DSC_0487 DSC_0489 DSC_0490 DSC_0492 DSC_0496 DSC_0497 DSC_0498 DSC_0499 DSC_0500

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux