மண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள  இராஜகோபுரம்  மணிக்கூட்டுக்கோபுரம்        வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரம் மணிக்கூட்டுக்கோபுரம் வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10743232_627353224035380_88714322_n

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் கட்டுமானப்பணிகள்  தற்போது அழகான கலைவேலைப்பாடுகளுடன் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றது.

இந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரத்தின் நிலக்கீழ் தள கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து- தொடர்ந்து கருங்கல்லில் அமைக்கப்படும்  முதல்தளத்தின் வேலைகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.அத்தோடு பிள்ளையாருக்கான   மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று புதிய வடிவில் அழகாக  அமைக்கப்பட்டு வருவதுடன் -மேலும் வைரவர் ஆலயம் ஒன்றும் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்திற்காக- திரு அகிலன் நற்குணம் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

10735615_627353214035381_1458810267_n 10743829_627350954035607_94270925_n 10578211_627351197368916_1759209143_n 10585020_627351107368925_420709828_nallai
10716172_627348184035884_535522462_n (1) 10726513_627351104035592_1337648983_n 10733423_627348387369197_2101244100_n 10726726_627348807369155_696970635_n 10726199_627348370702532_1899832390_n (1) 10726199_627348370702532_1899832390_n (1) 10578351_627351424035560_1752724804_n 10581665_627352260702143_1807724523_n (1) 10726198_627351110702258_834852931_n 10726274_627352244035478_1929462109_n (1) 10728582_627351884035514_526634346_n 10728589_627351944035508_968360949_n 10726804_627347857369250_1290543708_n 10726732_627351887368847_2089687493_n 10733011_627348187369217_2056005948_n (1) 10728624_627351430702226_2015669227_n 10728910_627348390702530_825688672_n 10743206_627350950702274_819247875_n 10743334_627348394035863_270408743_n 10744517_627351224035580_83862559_n 10743829_627350954035607_94270925_n 10744904_627351044035598_1355224204_n 10744819_627349570702412_1547674144_n 10744715_627351337368902_1840203464_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux