அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்து-அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக விளங்கிய-அமரர்  திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம்-16-10-2014 அன்றாகும்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரின் உறவுகளுடன் இணைந்து அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

 

Sans titre

 Sans titre 1388134_612870748775776_1576022555_n

 

 

 

 

 

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux