ஜனாதிபதியின் வருகையினால் விழாக்கோலம் பூண்ட வேலணைப்பகுதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ஜனாதிபதியின் வருகையினால் விழாக்கோலம் பூண்ட வேலணைப்பகுதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

இலங்கையின் வடபகுதிக்கு  மூன்றுநாள்  உத்தியோகபூர்வ விஜயம்  ஒன்றினை மேற்கொண்டிருந்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள்  செவ்வாய்க்கிழமை அன்று தீவகத்துக்கு வருகை தந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதியின் வருகையினையொட்டி வேலணைப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்ததுடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கட் அவுட்டுக்களும் பரவலாக வைக்கப்பட்டிருந்தது.

வேலணை பிரதேச செயலகம் மற்றும் மின்சார பாவனையாளர் நிலையம் ஆகியவற்றினை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அடுத்து நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகம்-  நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ஊர்காவற்றுறை  புனித அந்தோனியார்  மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஆகியவற்றினையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES 10409708_657932900987754_2287104113732671162_n 10644471_657932384321139_2990237788607555382_n 10665906_657932694321108_8224566786939450268_n SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux