யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் colombes,யை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகள் 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று colombes இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
பிரான்சில் திடீரென மரணமடைந்த,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அவரதுகுடும்பத்தினருடன் இணைந்து எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரை நாமும் வேண்டி நிற்கின்றோம்.