தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழாவின் முழுமையான காணொளி இணைப்பு!

தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழாவின் முழுமையான காணொளி இணைப்பு!

1012752_839036242826491_2922936294797880464_n

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த  11 -09-2014   வியா­ழக்­கி­ழமை அன்று மாலை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 20-09-2014   சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை­மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை தலை­மையில் கூட்டுத் திருப்­பலியும் அதனைத் தொடர்ந்து  சிந்தாத்திரை மாதாவின் திருச்­சுரூப பவ­னி­யும் இடம் பெற்றது.

அன்னையின் அருளாசி வேண்டி தீவகம்-யாழ்குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகமெல்லாம் பரந்து வாழும் சாட்டி சிந்தாத்திரை மாதாவின்  பக்தர்கள் பெருநாள் திருவிழாவினை பார்வையிட வேண்டும் என்ற நோக்கோடு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அபிராமி  வீடியோ பதிவாளர்களினால் பதிவு செய்யப்பட்ட தெளிவான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நீங்கள் பார்வையிடப்போகும் வீடியோவிற்கான நிதி அனுசரணையினை வழங்கியவர்கள்

பாரிஸ் மாநகரில் லாச்சப்பல் பகுதியில் நீண்ட காலமாக பல்லாயிரக்கணக்கான  தமிழ் மக்களின் நன்மதிப்பையும்-அன்பையும் பெற்று வியாபாரத்தில் சிறப்புற்று விளங்கும் ஸ்ரீமகால் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர்களே இந்நிதிி அனுசரணையினை வழங்கியுள்ளார்கள்.அன்னையின் அருளும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு கிடைக்க நாமும் வேண்டுகின்றோம்.

P1080293

 

P1080294 P1080286 P1080284 P1080282 P1080281 P1080287 P1080297 P1080298

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux