தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த நற்கருணை ஆராதனை வழிபாடுகளின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த நற்கருணை ஆராதனை வழிபாடுகளின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதா ஆலய வரு­டாந்தத் திரு­விழா கடந்த  11 -09-2014   வியா­ழக்­கி­ழமை அன்று மாலை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றைய தினம்   19 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை 5.30 மணிக்கு திருச்­செ­ப­மா­லையும் அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு திருப்­ப­லியும் ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்டு பின்னர்  நற்­க­ருணை வழி­பாடும் ஆசீர்­வா­தமும் இடம்­பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் வெள்ளிக்கிழமை மாலை பதிவு செய்யப்பட்டநிழற்படங்களில் சிலவற்றை  உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நாளை சனிக்கிழமை 20 ஆம் திகதி  காலை 7 மணிக்கு யாழ். மறை­மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை தலை­மையில் இடம்பெறும் கூட்டுத் திருப்­பலி மற்றும்  சிந்தாத்திரை மாதாவின் திருச்­சுரூப பவ­னி­ ஆகியவற்றின் முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு ஆகியவற்றினை-நாளை மாலை முதல் அல்லையூர் இணையத்தில் நீங்கள் பார்வையிடலாம்.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux