தீவகம் சிறுத்தீவில் உல்லாச ஹோட்டல் அமைப்பதற்கான முதற் கட்டப்பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் சிறுத்தீவில் உல்லாச ஹோட்டல் அமைப்பதற்கான முதற் கட்டப்பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

10578476_1494414814131982_1838355477_n

வேலணை பிரதேசசபைக்கு உட்பட்ட சிறுத்தீவுப் பகுதியில்  உல்லாச  ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக-பல மாதங்களுக்கு முன்னர் ஆளுஞர் சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததும்  அச்செய்தி எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும் .

அடிக்கல் நாட்டப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது ஹோட்டல் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

உல்லாச ஹோட்டல் அமையவுள்ள சிறுத்தீவு பகுதியானது -யாழ் கோட்டைக்கு தெற்குப்பக்கமாகவும்- தீவக பிரதான பண்ணை வீதிக்கு கிழக்குப் பக்கமாகவும்  அமைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

10585037_1494414784131985_157557254_n

10608849_1494414820798648_1658664232_n 10608944_1494414750798655_487261530_n 10617750_1494415350798595_1001270987_n 10621832_1494415450798585_215779087_n 10617537_1494414817465315_322313642_n 10608913_1494414900798640_1953805055_n 10608913_1494414687465328_1987826219_n 10602817_1494414807465316_816287272_n 10613862_1494414974131966_1709900891_n 10634210_1494415244131939_609362166_n 10634329_1494414777465319_717936824_n 10637854_1494414824131981_41494308_n 10631351_1494414800798650_688474555_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux