மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியின் வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியின் வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு!

DSC03971

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று-07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றதைத் தொடர்ந்து மறுநாள் 08-09-2014 திங்கட்கிழமை அன்று சித்திவிநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியும் இடம் பெற்றது.

தீர்த்தத் திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை -உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

ண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்  இவ்வருட மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான-கொடியேற்றம்-வேட்டை-சப்பறம்-தேர்-தீர்த்தம்  முதலிய திருவிழாக்களின் வீடியோப்பதிவினை-யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற-நயினாதீவு அபிராமி வீடியோ ஸ்தாபனமே மேற்கொண்டிருந்ததுடன்- வீடியோப் பதிவிற்கான நிதி அனுசரணையினை-திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாக்களே வழங்கியிருந்தனர் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

DSC03993 DSC03998 DSC04009 DSC04012 (1) DSC04018 DSC04026 DSC04036

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux