மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் தேர்த்திருவிழாவின் தெளிவான முழுமையான வீடியோ நிழற்படங்களின் இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் தேர்த்திருவிழாவின் தெளிவான முழுமையான வீடியோ நிழற்படங்களின் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று-07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேரேறி வீதியுலா வரும் காட்சியினைக் கண்டுகழிக்க  வெளிநாடுகளிலிருந்தும் வெளியிடங்களிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினையும்-மகோற்சவ உபயகாரர்களினால் பதிவு செய்யப்பட்ட முழுமையான வீடியோப்பதிவினையும் உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

வீடியோ

பகுதி01-

பகுதி02  என இணைக்கப்பட்டுள்ளது.

ex-change-558x1024

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux