மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வேட்டை-சப்பறத் திருவிழாக்களின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வேட்டை-சப்பறத் திருவிழாக்களின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

DSC03765

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வருவதுடன் 06-09-2014 சனிக்கிழமை அன்று நடைபெற்ற-விஷேட வேட்டைத் திருவிழா மற்றும் சப்பறத் திருவிழாக்களின்  போது பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். 

4f8bb-dsc03819

6f361-dsc03821 137c8-dsc03810 177b0-dsc03826

DSC03774 DSC03780 DSC03784 DSC03796 DSC03798 DSC03806 DSC03807 DSC03802

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux