பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

unnamed-2

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ்  colombes,யை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 29-08-2014  வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கடந்த 02-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று பரிசில் நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி யாத்திரையின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் அன்னாரின் இறுதியாத்திரையின் பதிவுகளை உடனடியாக பதிவு செய்ய முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.

DSC_3745

DSC_3748 DSC_3772 DSC_3777 DSC_3785 DSC_3796 DSC_3806 DSC_3810 DSC_3815 DSC_3830 DSC_3839 DSC_3844 DSC_3846 DSC_3852 DSC_3859 DSC_3860 DSC_3868 DSC_3873 DSC_3876 DSC_3880 DSC_3883 DSC_3887 DSC_3898 DSC_3904 DSC_3905 DSC_3907 DSC_3909 DSC_3913 DSC_3916 DSC_3919 DSC_3921

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux