அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

10578604_1502076023365861_1096950692_n

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள  புனித சஞ்சுவானியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 20/08/2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  தொடர்ந்து தினமும் மாலை வேளைகளில் திருப்பலிப் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று-கடந்த 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை பெருநாளின் விஷேட திருப்பலியும் அதனைத் தொடர்ந்து புனித சஞ்யுவானியாரின் திருச்சுற்றுப் பவனியும் இடம் பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது,

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட  நற்கருணை விழா மற்றும் பெருநாள் திருவிழாக்களின் நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.


10617444_1502076013365862_1672707384_n 10622242_1502076026699194_1443353770_n 10637775_1502076016699195_333047522_n 10638096_1502076010032529_1110670042_n 10656215_1502076020032528_1460553472_n 10660939_1502076453365818_1838049912_n 10637942_1502076570032473_2130709670_n 10660781_1502076900032440_1882199960_n 10656351_1502076970032433_739234431_n 10660490_1502076983365765_783357091_n 10622332_1502077010032429_1590177444_n 10654023_1502077000032430_779726456_n 10637648_1502076973365766_370196329_n 10643445_1502076470032483_1999462960_n 10647717_1502076553365808_1597289384_n 10637942_1502076570032473_2130709670_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux