யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் colombes,யை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் திடீர் மறைவையொட்டி அல்லையூர் இணையம் மற்றும் அன்னாரின் உறவினர்களினால் வெளியிடப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலிகளின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.