மட்டக்களப்பில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லம் எமக்கு விடுத்த வேண்டுகோளினை ஏற்று -அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட நிதியின் மூலம் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் ஒரு பகுதியினை நிறைவேற்றியுள்ளோம்.
அல்லையூர் இணையம் திரட்டிய 60 ஆயிரம் ரூபாக்களை-மட்டக்களப்பில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒவருக்கு அனுப்பி அவர் மூலம் பொருட்களைப் பெற்று நேரடியாக மகளிர் இல்ல நிர்வாகியிடம் ஒப்படைத்தோம்.
அல்லையூர் இணையத்தினால் மேற் கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான உதவித்திட்டத்திற்கு உள்ளம் உருகி நிதி வழங்கிய நல் உள்ளங்களின் பெயர் விபரங்களை கீழே இணைத்துள்ளோம்.
01 திரு சக்திதாசன் சிவசரணம் (மண்டைதீவு டென்மார்க்)
02 திரு முகுந்தன் குலசிங்கநாதன் (மண்டைதீவு லண்டன்)
03 திரு குலசேகரம்பிள்ளை சிறீஸ்கந்தராஜா( பிரான்ஸ் வேலணை)
04 திரு செல்லையா சிவா( பிரான்ஸ் அல்லைப்பிட்டி)
இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.