யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஞானேந்திரன் அவர்கள் 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை, லூர்து திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், ஆசீர்வாதம் வரப்பிரகாசம், மாகிரேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஸ்குமார், மரியதர்சினி, காந்தகுமார், மரியநிரஞ்சினி, மரியவினோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானம்மா, சிங்கராயர், பற்றிமா, அருள்சீலன், ஸ்ரனிஸ்லாஸ், ஜெயரட்ணம், றோமன்ஸ் யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆலின், ரவி அன்ரன், ஜான்ஸி, றொபின்ஸன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரோக்கியம், மரியநாயகம், மரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லீலா, ரேவதி, ஏஞ்சல் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரோமன், யூலியா, லேயா, கிருஷான், வினைஸன், ஜெனிக்கா, நிஜிஸ்ரன், அஸ்லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்திவுறோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-14-08-2014 வியாழக்கிழமை அன்று பரிசில் நடைபெற்ற போது-அல்லையூர் இணையம் பதிவு செய்த நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்,