அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு. திருமதி செல்வம், ராதிகா தம்பதிகளின் பேரனும் திரு. திருமதி எழில்தாசன், யாழினி தம்பதிகளின் அன்புப் புதல்வனுமாகிய. செல்வன். கமில்டன் தனது முதலாவது பிறந்த தினத்தை 13-08-2014 அன்று 2ம் வட்டாரம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள தனதுஇல்லத்தில் வெகு விமர்சையாகக் கெண்டாடினார்.
செல்வன் கமிடனை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அல்லையூர் இணையமும் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ இறைவன் துணைபுரிய வேண்டும் என்று வேண்டி வாழ்த்துகின்றோம்,
தொடர்புகளுக்கு——-0094772723248