நீண்ட காலத்தின் பின்னர் தாம் பிறந்து வாழ்ந்த அல்லைப்பிட்டிக் கிராமத்திற்குச் சென்ற திரு S ،R தம்பதியினர் அங்கு அமைந்துள்ள மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் பிரமாண்டமான பொங்கல் வைத்து ஊர் மக்களுடன் சேர்ந்து மூன்றுமுடி அம்மனை வழிபட்டு அகமகிழ்ந்தனர்,
அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலய சுற்றுமதிலினை முழுமையாக அமைத்து அழகு பார்த்த திரு எஸ் ஆர் அவர்கள்-தொடர்ந்தும் ஆலய புனரமைப்பு பணிகளுக்கு முன் நின்று உதவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்,
திரு எஸ் ஆர் அவர்கள் ஊருக்கு வந்ததனால் பலபேரின் உள்ளம் குளிர்ந்ததுடன்-மூன்றுமுடி அம்மனையும் பொங்கல் வைத்து குளிர்வித்துள்ளார் என்று ஊ ரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,