மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் காணொளி இணைப்பு!

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் காணொளி இணைப்பு!

muthumari-1

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த திருவிழா கடந்த 01-08-2014 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று  வருகின்றது-

மண்டைதீவில் வசிக்கும் மக்களும்-மண்டைதீவுக்கு வெளியே  வசிக்கும் மண்டைதீவு மக்களும்- புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களும்-வேப்பந்திடல் முத்துமாரியின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டுள்ளதாகவும்-அடுத்து தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாக்களில் அதிகளவான மக்கள் முத்துமாரி அம்பாளை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகம் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோப் பதிவு-சென்னியூர் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux