வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தனின் தேர்த்திருவிழாவின் நிழற்படங்கள் வீடியோ இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தனின் தேர்த்திருவிழாவின் நிழற்படங்கள் வீடியோ இணைப்பு!

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா-25-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை  வெகு விமர்சையாக நடைபெற்றது. குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு மாவிட்டபுரம் கந்தன் தேரேறி பவனி வந்த கண்கொள்ளாக்காட்சியினைக் கண்டு கழித்தனர்.அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப்பட்ட நிழற்படங்களையும்-வீடியோவின் குறுகிய பதிவினையும் எமது வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.

IMG_2214 IMG_2221 IMG_2278 IMG_2239 IMG_2229 maaviddapuram_012

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux