அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-01!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

அல்லையூர் இணையத்தின் பரிஸ் நிழற்படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினார் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு- 
பகுதி-01 தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
பகுதி-02 விரைவில் இணைக்கப்படும்
முழுமையான வீடியோப்பதிவினையும் விரைவில் எமது தளத்தில் நீங்கள் பார்வையிடலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux