மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவின் நிழற்படத் தொகுப்பு!

10553430_419642851508587_4821989278169623824_n

தீவகம்  மண்டைதீவு அருள் மிகு ஸ்ரீ சிவகாம வல்லி அம்பிகை சமேத ஸ்ரீமத் தில்லேஸ்வரப் பெருமானின் ஏக குண்ட பஷ மஹா கும்பாபிஷேகம் கடந்த [09.07.2014] புதன்கிழமை அன்று  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நீண்டகாலமாக பராமரிப்பற்று புதர்மண்டிக்கிடந்த  இவ்வாயத்தின்  சுற்றுப் பகுதிகள் சிரமதானம் மூலம் பல மாதங்களுக்கு முன்னர் துப்பரவு செய்யப்பட்டது.

அதன்பின்னர்-உள்நாட்டிலும்-புலம்பெயர்நாடுகளிலும் வசிக்கும் மண்டைதீவு மக்களின் நிதிப்பங்களிப்புடன் வேகமாகப்  புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

படங்கள்-நயினை எம்.குமரன்

10552376_698680943537958_8286771842745151680_n 10501943_698684213537631_2871757254780433159_n 10553539_698682720204447_895936329339195666_n 10375900_698682943537758_7983115792866685614_n 10423783_698683213537731_7517239193386718005_n 10494658_698683010204418_8871444627691849663_n 10513324_698682653537787_8499120619102409433_n 1551715_419644634841742_1807192188864117344_n 1908361_419643788175160_8304969896429758941_n 10348993_419644288175110_3775250802563903728_n 10478220_419642334841972_1770414305070608586_n 10489762_419644548175084_2721662316568227657_n 10505288_419643658175173_7857910108469150066_n 10458136_419643914841814_1398385247575638094_n 10525378_419642891508583_6690840933795634051_n 10537861_419644424841763_3069940482769721316_n 10540550_419644398175099_6059332961610183977_n 10553364_419642421508630_8961397638727474729_n 10561720_419642474841958_3063726542513092767_n 10556221_419644738175065_3235212716555084061_n 10527544_419644914841714_3811698536358156378_n 10537363_419643631508509_6515607329789687903_n 10556492_419643098175229_1505745891006151297_n 10421186_419642721508600_2923389396412565423_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux