பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،நடேசபிள்ளை கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத் தொகுப்பு-02

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،நடேசபிள்ளை கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத் தொகுப்பு-02

P1060683

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி செல்லத்துரை சொர்ணம்மா( உடையார்) தம்பதிகளின் அன்புப் பேரனும்-மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி சிதம்பரநாதர் சொர்ணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி தம்பதிகளின்  அன்புப் புதல்வருமாகிய, செல்வன்  கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமண விழா- 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

திரு நடேசபிள்ளை கஜநேசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

பகுதி-02

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

P1060685 P1060690 P1060695 P1060709 P1060715 P1060718 P1060725 P1060727 P1060728 P1060729 P1060739 P1060740 P1060742 P1060802 P1060745 P1060749 P1060751 P1060753 P1060757 P1060761 P1060764 P1060767 P1060769 P1060770 P1060773 P1060776 P1060779 P1060781 P1060785 P1060787 P1060790 P1060796 P1060798 P1060805 P1060808 P1060809 P1060813

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux