அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி செல்லத்துரை சொர்ணம்மா( உடையார்) தம்பதிகளின் அன்புப் பேரனும்-மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி சிதம்பரநாதர் சொர்ணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வருமாகிய, செல்வன் கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமண விழா- 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
திரு நடேசபிள்ளை கஜநேசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
பகுதி-01
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!