மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த،அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி   அவர்களின்      2ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த،அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

DSC02285

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்பு உணவு வழங்குவதற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன்-மட்டக்களப்பில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்ல மாணவிகளுக்கு  பொருட்கள் வழங்குவதற்கு அல்லையூர் இணையத்திற்கு   பணம்  தரப்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அல்லைப்பிட்டி-மண்கும்பான் மக்கள்  சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

Sans titre photo 001 1461896_1428254884070409_45959658_n1 1477578_1429875063908391_210952429_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux