நயினாதீவு நாகபூசணி அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

நயினாதீவு நாகபூசணி அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று 11-07-2014 வெள்ளிக்கிழமை காலை நாகபூசணி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்று-12-07-2014 சனிக்கிழமை அன்று அம்மன் தீர்த்தமாடும் காட்சியும் இடம் பெற்றது.

நாகபூசணி அம்மனின் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவினைக் காண உள்நாட்டிலிலும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நயினாதீவுக்கு வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எமது இணையத்தின் வாசகர்களுக்காக  அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை  -கீழே இணைத்துள்ளோம்.

 

10530780_906654906016368_7548085868700112726_n 10322732_906654742683051_2260345154896756883_n 10352142_497153740415734_6681917515810229946_n 10447670_906655152683010_3413294062419736677_n
10447055_906655336016325_453465102832323836_n 10518692_906655362682989_1658834718961307393_n 10450432_906655322682993_7429206023583218067_n 10462712_906655679349624_6232130011011495026_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux