அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்களால் நன்கு அறியப்பட்ட திரு தேவராசா (தேவன்) சந்திரா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் செல்வன் மயூரன்-ஷோபா அவர்களின் திருமண விழா 02-07-2014 புதன்கிழமை அன்று சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரு தேவராசா தம்பதிகள் லண்டனில் வசிக்கின்ற போதிலும் அவரது புதல்வன் செல்வன் மயூரன் பரிஸிலேயே வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி திரு ராசா( மண்கும்பான்) அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளளோம்.