அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،திரு செல்லையா சிவாவின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு……விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،திரு செல்லையா சிவாவின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு……விபரங்கள் படங்கள் இணைப்பு!

_MG_4811

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-அல்லையூர் இணையத்தின் இயக்குநருமாகிய திரு செல்லையா சிவாவின்  47வது பிறந்த நாளினை (02-07-2014 ) முன்னிட்டு- நடத்தப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் இணைப்பு!

முதலாவது நிகழ்வு

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளினை முன்னிட்டு -அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன் திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் அவர்களினால் பிரான்ஸில் திரட்டப்பட்ட  120000.00 ஒருலட்சத்து இருபது ஆயிரம் ரூபாக்களைஆலயத்தின் பராமரிப்பாளரும்-பாதுகாப்பாளருமாகிய  பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் ஒப்படைத்திருந்தார்.இதன் முழுமையான விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

இரண்டாவது நிகழ்வு

10527682_1509633392599224_348850248_n

திரு செல்லையா சிவாவின் பிறந்தநாளினை முன்னிட்டு- மட்டக்களப்பில் அமைந்துள்ள  மிகவும் பின் தங்கிய  கோடைமேடு ரூபா  சிறுவர் கழக மாணவர்களின்  கற்றலுக்குத் தேவையான புத்தகங்கள் கொம்பாஸ் போன்ற சிலவற்றை மாணவர்களுக்கு  வழங்கியிருந்தோம்.

இது விளம்பரமல்ல….

அல்லையூர் இணையத்தின் ஊடாக நாம் ஆற்றிவரும் அறப்பணிகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்- தொடர்ந்தும் எம்மால் முடிந்த அறப்பணிச் சேவையினை உங்கள் பேராதரவோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம்-எனவே உங்கள் ஆதரவினை அல்லையூர் இணையத்திற்கு தொடர்ந்து வழங்கிட முன்வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

10523208_1509634572599106_360628729_n 10514806_1509633265932570_1789130600_n 10423520_1509633299265900_1972307580_n 10501287_1509633505932546_1213287036_n 10525075_1509437005952196_1989543690_n 10520470_1509634402599123_688712835_n 10519274_1509634069265823_21774440_n 10525066_1509633465932550_951173349_n 10527682_1509633392599224_348850248_n 10531300_1509634235932473_1861336521_n 10485189_1509634382599125_891128451_n 10487664_1509634355932461_574420079_n 10490331_1509634225932474_432200269_n 10510226_1509634669265763_157473459_n 10529724_1509634232599140_721718100_n 10533634_1509634205932476_185379364_n 10485374_1509633745932522_939917080_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux