நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ،நிழற்படங்கள் இணைப்பு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ،நிழற்படங்கள் இணைப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது

.

சனிக்கிழமை அன்று ஆரம்பமான அம்மனின் கொடியேற்றத் திருவிழாவினைக் காண  உள்நாட்டிலும் வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் நயினாதீவிற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவகத்திலிருந்து அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் கொடியேற்றத் திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு என்பவற்றை -அல்லையூர் இணையத்தின் வாசகர்களாகிய உங்களின்  பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்

10410959_685329001539819_6964872246473949990_n 10432962_685328921539827_6196210530016401459_n 10517570_685315828207803_6586918774912074069_n 10371494_685318481540871_7966450628438014535_n 10406568_685318581540861_3472821611837643786_n 10445981_685318164874236_6844289345388856899_n 10446643_685318741540845_1575539089614821638_n 10472688_685318804874172_8588224465056688639_n 10418908_685315504874502_7644951853037932979_n 10472733_685320538207332_5603265834661771502_n 10513448_685320861540633_1040280696604273907_n 984151_685328031539916_8967560018437341585_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux